meipporul 100

இன்று முதல் இந்த வலைத் தளத்தில் தங்கள் கருத்துக்களை தடை இன்றி பதிவு செய்யலாம் நண்பர்களே.code variation நீக்கப் பட்டுள்ளது.தராளமாக கருது சொல்லுங்க....அதோடு நிற்காமல் இன்னும் பல நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்....

மெய்ப்பொருள் பேசுவதற்கு தரும் நேரடி மறைமுக ஆதரவுகளுக்கு நன்றியுணர்வுடன் தலை வணங்க கடமைப்பட்டுள்ளது எம் குழு.

சனி, 15 ஜனவரி, 2011

சூப்பர் சைடு .......

மற்றுமோர் வலைப்பதிவுக்குள்.....

உயிர் உடையும் ஓசைகள் ....நவயுகா குகராஜா
http://uyirudayumosaikal.blogspot.com

இந்த வலைத் தளம் சற்று வித்தியாசமான கோணத்தில் இருக்கின்றது ...மிகவும் அருமையான கவிதைகள் பதிவிடப் பட்டு முழுவதும் மூடி மறைக்கப் பட்டு உள்ளது குறிப்[பேட்ட வாசகர் வட்டம் நட்டும் இதை வசிப்பது இந்த கவிதைகளின் பெருமைக்கு கொஞ்சம் இழுக்கு தான்.

இதை பதிந்தவர் நவயுக குகராஜா எனப்படும் கவித்துவம் மிக்க ஆசிரியர். கவிதைகள் மிக அழகாகவும் பொருட்சுவையும் சொற்சுவையும் கொண்ட எழுத்து ஓவியமாகவும் காணப்படுகின்றன.

தங்களது கவிதைகளை இன்னும் வெளியில் பரப்ப சமூக வலைத் தளங்களுக்கு கொண்டு செல்வது மிகவும் சிறப்பானது.

இன்னும் அதிகம் வளர வாழ்த்துக்கள் .இந்த கவிதைகளுக்கு அல்ல. தங்கள் கவிதைகளை வைரமுத்துவின் கவிதைகளுக்கு ஒப்பிடத் தக்க வகையில் படைத்தது இருக்கிறீர்கள்.தங்கள் வரவு வலைப் பதிவு உலகில் மற்றுமோர் கலை வாணியின் வரவு போல உள்ளது.

இந்த உயிர் உடையும் ஓசைகள் வலைத் தளம் இன்னும் ரீச் ஆகிற மாதிரி மாறுனா ரொம்ப நல்லதுங்க.... !!!

வாழ்க வளர்க....

வாழ்த்துக்கள்.

நங்கள் மெய்ப்பொருள் சொல்வோர்......



2 கருத்துரைகள்:

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ சொன்னது…

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் வெற்றி நிச்சயம் மீண்டும் வருகிறேன்

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ சொன்னது…

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !